Ads Area (ads 5)

Love Sollitaley Song Lyrics : Ken Karunaas, GV Prakash, Youth

Love Sollitaley Song Lyrics, Love Sollitaley Song Lyrics Youth today i told about this post. "Love Sollitaley" is set to be a new song for 2026. The lyrics for this song were written by Ken and Eshwar.

Love Sollitaley Song Lyrics

Love Sollitaley Song Lyrics

பிரவீண் யாருட்டையும் சொல்லாத
பிராமிஸா சொல்ல மாட்டேன்
ஓகே என்னாச்சு
நம்மளே கமிட் ஆயிட்டான்பா பிரவீணப்பா
என் சூப்பர் பிகர உஷார் பண்ணிட்டான்பா
பக்கத்து கிளாஸ்தான்
ஐயய மஜா பண்ணிட்டான்ப்பா
அப்படியா!

​ஏ உன் மேலயே மாடா அம்பு விட்டாலே
கோழி குண்டு கண்ணாலே கியூட்டா வந்தாலே
லவ்வ தந்தாலே ஜோக்கா இருந்தேனே
நானும் உங்க முன்னால ஹீரோ அண்ணனேனே
ஒத்த சொல்லால

​ஏ பக்கத்து கிளாஸ்தான்
ஏ உஷார் பண்ணட்டான்பா
ஏ வெக்கப்படுறான்டா
ஏ மஜா மஜா மஜா

​அவ ஸ்ட்ராபெரி பொண்ணு
நீ பேக்கரி பண்ணு
ஜாம தொட்டுன்னு துண்ணு
ஏ மஜா மஜா மஜா மஜா

​நேக்கா வந்தாலே சோக்கா சொன்னாலே
லைப்பா மாத்தி புட்டாலே எதுக்குடா

​லவ்வ சொல்லிட்டாலே ஓகே பண்ணிட்டாலே
ஹாப்பி ஆக்கிட்டாலே மாமா சூப்பர்
லவ்வ சொல்லிட்டானே ஓகே பண்ணிட்டானே
ஹேப்பிஆக்கி தானே ஹாப்பி நியூ இயர்

​என்ன மச்சான் பயங்கரமா டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க
டேய் நம்ம பிரவீண பையன் கமிட் ஆயிட்டான்டா
இவனுக்கு பொண்ணா சும்மாவே ரொம்ப ஆடுவான்
ஐயோ புடுறோ
​கோழி போட்டு முட்டை தங்க முட்டை
எனக்கு மட்டும் சாக்லேட் பாக்கெட்ல ரெண்டு முட்டா
எனக்கு மட்டும் ஐயயோ ஐயயோ ஐயயோ ஐயயோ
​அவன் வருவான் உன்ன தருவா

ஏ மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
அவ கொடுத்து பச்ச பிள்ளைய பறிச்சு புட்டான்டா
கொய்யால இவன் நல்லவன் போல நினைச்சு புட்டான்டா


​கீ குடு மாமே எங்களுக்கு கீ குடு மாமே
உனக்கு ஆள் இருக்காமே
மஜா மஜா மஜா மஜா
​நேக்கா வந்தால சோக்கா சொன்னா லே
லைப்ப மத்தி புட்டாலே


​லவ்வ சொல்லிட்டாலே ஓகே பண்ணிட்டாலே
ஹாப்பி ஆகிட்டாலே மாமா சூப்பரு
லவ்வ சொல்லிட்டானே ஓகே பண்ணிட்டானே
ஹாப்பி ஆகிட்டானே ஹாப்பி நியூ இயர்


Love Sollitaley Song Lyrics Youth

"Love Sollitaley" is set to be a song featured in the movie "Youth". You can catch this film on March 26, 2026. The music for this track has been composed by G.V. Prakash Kumar. G.V. Prakash Kumar and Ken appear as the vocalists, while the rhythm arrangements were provided by Kalyan. The lyrics for this song are provided above.

You will find Ken and Gang serving as the directors and writers of the movie "Youth". Viki is credited as the cinematographer, while Nash serves as the editor. Additionally, Ramu Thangaraj appears as a director.

You can listen to the song "Love Sollitaley" on YouTube.











Post a Comment

0 Comments

Top Post Ad (ads 4)

Bottom Post Ad (ads 1)

Ads Area (ads 3)